Connect with us

சினிமா

இப்படித்தான் உருவானார் ‘சார்பட்டா பரம்பரை’ டேன்ஸிங் ரோஸ்… வைரல் வீடியோ….

Published

on

dancing

ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

நேற்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் 1970-களில் நடப்பது போன்ற கதைக்களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையேயும், விமர்சகர்களிடையேயும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சென்னையில் வாழ்ந்த குத்துச்சண்டை வீரர்களின் வாழ்க்கையை மையாமாக கொண்டது.

எனவே, படத்தில் குத்துச்சண்டை காட்சிகள் பிரதான இடத்தை பிடித்துள்ளது. வெவ்வேறு உடல் மொழியுடன் சண்டை போடும் கதாபாத்திரங்களை ரஞ்சித் வடிவமைத்துள்ளார். இதில், டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் வரும் நடிகரின் உடல் மொழி மிகவும் ரசிக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது. காரணம், இவர் நடனமாடிக்கொண்டே சண்டை போடுவார். இவரும்,ஆர்யாவும் மோது காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

டான்ஸிங் ரோஸ் ரோலில் நடித்திப்பவர் நடிகர் ஷபீர். இப்படத்திற்காக இவர் தன்னையே மாற்றி பல பயிற்சிகள் செய்து தன்னை தயார்படுத்தியுள்ளார். இவர் இப்படத்திற்காக பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
hệ thống hậu cung nhị thứ nguyên của ta. Varje gång jag ser en elbil glida förbi, kan jag inte låta bli att tänka på hur snabbt teknologin förändrar våra liv. ” cố yên nhi trừng mắt với cố tá ninh rồi quay đầu về phía Đại vị hi nói lời tạm biệt, “vị hi, tớ đi nhé, cậu sau khi đến thành phố c nhớ gửi tin nhắn cho tớ nha.