Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

வங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு!

Published

on

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆர்பிஐ 6 மாதங்கள் கடன் திட்டங்களின் தவணை செலுத்த அவகாசம் வழங்கியது.

ஆர்பிஐ வழங்கிய இந்த தவணை செலுத்துவதற்கான அவகாசம் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த பிறகு, 6 மாத தவணைக்கும் சேர்த்து வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டும் என்று கூறியது சர்ச்சை ஆனது.

பின்னர் அதில் தலையிட்ட உச்ச நீதிமன்றம், ஊரடங்கு காலத்தில் கடன் தவணை செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசத்தில் செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

முதலில் அதற்குச் சாக்குப்போக்கு சொல்லித் தவிர்த்த மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் அலுத்ததால் பணிந்தது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் கடன் தவணை செலுத்தக் கால அவகாசம் பெற்றவர்கள் செலுத்த வேண்டிய வட்டிக்கு வட்டி மற்றும் அப்போதும் கடன் தவணையைத் தவறாமல் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கும் சலுகையை வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி 2020 மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலகட்டத்தில், 2 கோடி ரூபாய்க்குக் கீழ் கடன் பெற்று அதற்கான தவணையைத் திருப்பி செலுத்த அவகாசம் பெற்றவர்கள் மற்றும் செலுத்தியவர்களுக்குச் சலுகை வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் இந்த கடன் திட்டங்களின் வட்டி தள்ளுபடி தனிநபர்கள் பெற்ற பர்சனல் லோன், வாகன கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு கடன், தவணை முறையில் வாங்கிய ஏசி, பிரிட்ஜ் என அனைத்துக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு குறு நிறுவனங்களும் 2 கோடி ரூபாய்க்கு கடன் பெற்று இருந்தால் இந்த வட்டி தள்ளுபடி சலுகையைப் பெற இயலும்.

மத்திய அரசின் இந்த கடன் திட்டங்களின் வட்டி வட்டி மற்றும் வட்டி தள்ளுபடி அறிவிப்பால், 6,500 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கண்டிப்பாக வங்கியில் கடன் பெற்றவர்களுக்கான ஒரு தீபாவளி பரிசாகதான் இருக்கும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்13 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, தொழிலில் அதிரடி முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

வணிகம்3 நாட்கள் ago

பிரதமரின் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம்: புதிய ஊழியர்களை நியமித்தால் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை… யாருக்கு கிடைக்கும்?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

Translate »
ு?. ip cam nvr 系統設定服務. 6 5+1 hutten 10+2 personen charter catamaran turkije met kapitein.