Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு உயரும்? முழு விவரம் இதோ!

Published

on

8வது ஊதியக்குழு பற்றி மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சம்பளக் குழு உருவாகும் நடைமுறைக்கேற்ப, 2026 ஜனவரியில் புதிய 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு 2025 ஜனவரி 16ஆம் தேதி 8வது ஊதியக்குழு அமைப்பதை அங்கீகரித்திருந்தாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக குழு அமைக்கப்படவில்லை. அதனால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அடுத்த கட்ட அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் இந்த ஆண்டின் (2025) டிசம்பரில் காலாவதியாகின்றன. புதிய ஊதியக்குழு அமலுக்கு வந்தால், ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியத்தில் மாற்றம் ஏற்படும். புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் ஊதிய உயர்வுக்கு முக்கிய காரணியாக இருக்கும்.

7வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. இதன் மூலம் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. 8வது ஊதியக்குழுவில் இது 2.86 ஆக இருக்கலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இதன்படி, லெவல் 1 ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 இருந்து ரூ.51,480 ஆக உயரக்கூடும். ஓய்வூதியமும் ரூ.9,000 முதல் ரூ.25,740 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நிலை-6 ஊழியர்களின் தற்போதைய ரூ.35,400 சம்பளம், புதிய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் பேரில் ரூ.1,01,244 ஆகும் என கணிக்கப்படுகிறது. IAS/IPS உள்ளிட்ட நிலை-10 அதிகாரிகளின் சம்பளமும் ரூ.56,100 இருந்து ரூ.1,60,446 ஆக உயரலாம்.

ஆயினும், இவை அனைத்தும் மதிப்பீடுகள் மட்டுமே. அதிகாரப்பூர்வமான 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் மற்றும் அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே சரியான நிலை தெரிய வரும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Web seo. Book a tax & cash flow review through the saqch partners website or call +61 2 8678 4596. Infrastruktur spelar en avgörande roll för samhällsutvecklingen, både på lokal och nationell nivå..