Connect with us

கட்டுரைகள்

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

Published

on

நாம எவ்வளவோ போராட்டத்துக்கிடையில் இரவு பகலாக உழைத்து குருவி சேர்க்கிறார் போல் சேர்த்து சொத்துக்களை வாங்குவோம். நமக்கு வயதான உடனே அந்த சொத்துக்களை மனைவி பெயரிலோ அல்லது பிள்ளைகளின் பெயரிலோதான் எழுதுவோம். அவற்றின் வளர்ச்சி அதிலிருந்து கிடைக்கும் லாபம் ஆகியவையே நமக்கு பெரிய விஷயமாகத் தெரியும்.

ஆனால் பெரிதாக சம்பாதிக்கும் மிகப் பெரும் தொழிலதிபர்கள் சினிமா நடிகர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் எல்லாம் இவ்வாறு செய்வதில்லை. வேறு என்ன செய்கிறார்கள் தெரியமா?

இதுபோன்ற பெரும் புள்ளிகள் எல்லாம் தாங்கள் சொத்துக்கள் சம்பாதிக்கும்போது அவற்றை ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து வைத்து பொதுக்காரியங்களில் ஈடுபடுவதாக ஒரு என்ஜிஓ அமைப்பு போல அதன் பேரில் அந்த சொத்துக்களை எழுதி வைத்து விடுவார்கள். அந்த டிரஸ்ட்களுக்கு வரும் நன்கொடைகள் அவர்கள் செய்யும் பொதுத்தொண்டுகளுக்கு அரசு கொடுக்கக்கூடிய மானியம் மற்றும் சந்தைவிலை ஏற்றம் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அவற்றின் மதிப்ப உயர்ந்து கொண்டேதானிருக்கும். குறைவதற்கு வாய்ப்பில்லை.

அவர்கள் பெற்ற பிள்ளைகளை அந்த டிரஸ்டின் பயனாளிகளாக (Beneficiary)  ஆக சேர்த்து விடுவார்கள். அந்த பிள்ளைகள் அந்த சொத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது வாடகைக்கு விடலாம். அங்கேயே தங்கிக் கொள்ளலாம் சொத்தின் மூலம் வரும் பயன்களை எவ்வளவு வேண்டுமானாலும் அனுபவித்துக் கொள்ளலாம்.. ஆனால் அவற்றில் கைவைக்க முடியாது. இதனால்தாங்க பெரும் பணக்கார்ர்கள் எப்போதும் பணக்காரர்காகவே இருந்து வருகிறார்கள்.இப்ப தெரியுதுங்களா?

இதன் மூலம் கிடைக்கும் மூன்று முக்கிய பலன்கள் என்ன என்று தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

முதலாவதாக, Divorce Protection –  பிற்காலத்தில் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் குடும்பத் தகராறு மற்றும் விவாகரத்து கோருதல் போன்ற சட்ட சிக்கல்கள் ஏற்படும் நேரங்களில் எதிர்த் தரப்பினால் இந்த சொத்துக்களின் மீது எந்த உரிமையும் கோர முடியாது. நீதிமன்றங்களாலும் அவற்றின் மீது எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாது. ஏனென்றால் அந்த சொத்து அவர்கள் பேரில் இல்லை.

இரண்டாவதாக,   Bank Loan Immunity – வங்கிகளில் தனிப்பட்ட முறையில் பர்சனல் லோன் ஏதாவது வாங்கியிருந்து அதை அவர்கள் கட்டாமல் விட்டிருந்தால் வங்கிகள் அந்த சொத்துக்கள் மீது எந்தவித சட்டபுர்வமான நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனென்றால் அந்த சொத்துக்கள் அவர்கள் பேரில் இல்லை.

மூன்றாவதாக, சூதாடிக்கூட அவர்களால் அந்த சொத்துக்களை விற்க முடியாது.

இப்ப தெரியதா? பணக்காரர்கள் ஏன் எப்பவுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் என்று.

சூர்யா, விஜய், உதயநிதி இவங்க எல்லோருமே அவங்க புள்ளைங்க பேர்ல எந்த சொத்தையும் எழுதி வைப்பதில்லை.

நீங்களும் சிந்திச்சு முடிவெடுங்க.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா6 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா6 நாட்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா5 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்5 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

Translate »
Prestige 400 : 10 pax flybridge motor yacht charter split, croatia. ??. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.