Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

Published

on

வருமான வரி தாக்கல், வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள், வருமான வரி தாக்கல் கடைசி நாள், வருமான வரி கணக்கு தாக்கல், வருமான வரி, ஐடிஆர், ITR Filing Date, income tax return last date, income tax return filing 2018, income tax return deadline, August 31

2019-2020 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, 2020, டிசம்பர் 31 வரை நீட்டிப்படுவதாக, நிதி அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

முன்னதாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஜூலை 31-ம் தேதியிலிருந்து, நவம்பர் 30-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருந்தது.

தனிக்கை பார்க்க வேண்டிய கணக்குகளின் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2021, ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பணப் பரிவர்த்தனை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவையும் நவம்பர் 30-ம் தேதியிலிருந்து 2021, ஜனவரி 31 வரை நீட்டித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically.