Connect with us

சினிமா செய்திகள்

’அண்ணாத்த பேசுன ஸ்டைலு, பாடுன ஸ்டைலு: சிங்கிள் பாடல் ரிலீஸ்

Published

on

By

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது

மறைந்த எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்கள் பாடியுள்ள இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த பேசுன ஸ்டைலு
அண்ணாத்த பாடுன ஸ்டைலு
அண்ணாத்தே ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்

போன்ற வரிகள் நிச்சயம் திரையரங்குகளில் ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதேபோல்

அண்ணாத்த அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு
அண்ணாத்த அண்ணாத்த வர நடையில உடையில கொல கொல மாஸு

கூண்டுல புயலுக்கு வேலை இல்ல
தாண்டி வா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்லை
துணிந்து வா கடவுளே துணை நமக்கு
உறுதியுடன் மோது மோது உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது வானையும் வளைக்கலாம்

ஆகிய வரிகளும் மாஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலுக்கு டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் இந்த பாடல் எஸ் பி பாலசுப்பிரமணி அவர்களின் கடைசி பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது

வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள அனாதை திரைப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

வேலைவாய்ப்பு5 hours ago

ரூ.1,27,141/- ஊதியத்தில் ESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 hours ago

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 hours ago

IARI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா5 hours ago

அடுத்த 6 மாதத்தில் 1000 கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள்.. முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

வேலைவாய்ப்பு6 hours ago

MBBS, Post Graduation Degree/ Diploma படித்தவர்களுக்கு ESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்6 hours ago

ரஜினிகாந்த்தின் படம், குரல் அல்லது கேலிச்சித்திரம் போன்றவற்றைப் பயன்படுத்தத் தடை.. மீறினால் நடவடிக்கை!

வேலைவாய்ப்பு6 hours ago

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்9 hours ago

கூகுளுக்கு வேலைக்கு ஆள் எடுப்பவரே வேலைநீக்கம்.. அதுவும் எப்படி தெரியுமா?

தமிழ்நாடு9 hours ago

SC/ST சமூகத்தினர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தமிழக அரசு முதலீடு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

இந்தியா9 hours ago

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் நடுவானில் மோதல்.. விமானி உயிரிழப்பு!

வணிகம்2 days ago

அதிரடியாக குறைந்தது ஆபரணத் தங்கம் விலை (27/01/2023)!

உலகம்4 days ago

பணி நீக்கத்திற்கு பின் சுந்தர் பிச்சை எடுத்த அதிரடி நடவடிக்கை: கூகுள் ஊழியர்கள் அதிர்ச்சி!

வணிகம்4 days ago

தங்கம் விலை சரிவு (25/01/2023)!

வணிகம்6 days ago

ஆபரணத் தங்கம் விலை உயர்வு (23/01/2023)!

வணிகம்7 days ago

இன்றைய தங்கம் விலை நிலவரம் (22/01/2023)!

வணிகம்16 hours ago

இன்று தங்கம் விலை சற்று உயர்வு (28/01/2023)!

தமிழ்நாடு7 days ago

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. இதை செய்யலனா தண்ணீர் வராது.. உஷார்!

வணிகம்5 days ago

தங்கம் விலை பவுனுக்கு ரூ.256 அதிகரிப்பு (24/01/2023)!

ஆட்டோமொபைல்7 days ago

தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மற்றொரு மகுடம்.. சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை தொடக்கம்!

வேலைவாய்ப்பு5 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!