Connect with us

சினிமா செய்திகள்

விஸ்வாசம் திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையைக் கைபற்றிய அருண் பாண்டியன்!

Published

on

Ajith's Viswasam Oveseas Rights Baged By Arun Pandian

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். வீரம் போன்றே கிராமத்துத் திரைப்படமாக உருவாகி வருகிறது.

விஸ்வாசம் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2019 பொங்கலுக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Ajith's Viswasam Oveseas Rights Baged By Arun Pandian

ஏற்கனவே ஃபர்ஸ்ட் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் இமான் இசையில் விரைவில் பாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் விஸ்வாசம் திரைப்படத்தினைத் தயாரித்துள்ள சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளிநாட்டு விநியோக உரிமையினை அருண் பாண்டியன் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Voters jubilate as military storm oba elegushi area of lagos state where thugs refused people from voting except it's for apc (video) infinity loaded. With roots in the water and power development authority (wapda), pesco became an independent entity as part of the government’s energy sector reforms aimed at decentralization and efficiency. private jobs.