Connect with us

சினிமா செய்திகள்

’அஜித் 62’ படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இசையமைப்பாளர் இவர்கள் தான்!

Published

on

அஜித்தின் 61 வது படத்தை போனிகபூர் தயாரிக்க இருக்கிறார் என்பதும் எச் வினோத் இயக்கி இருக்கிறார் என்பதும் ஜிப்ரான் இசையமைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அஜித்தின் 62வது படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அஜித்தின் 61வது படத்தின் படப்பிடிப்பு மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே வரும் அக்டோபர் மாதம் அஜித்தின் 62வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது .

அஜித் 62 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், முதன்முதலாக அஜித்தின் படத்தை லைகா தயாரிக்க முன்வந்துள்ளது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை விக்னேஷ் சிவன் அல்லது விஷ்ணு வர்த்தன் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக அஜீத் ஒரு தயாரிப்பாளரின் படத்தில் நடிக்கத் தொடங்கி விட்டால் அதே தயாரிப்பாளருக்கு இரண்டு அல்லது மூன்று படங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார். அதேபோல் லைகாவுக்கும் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்2 நாட்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா5 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்2 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Translate »
Globalny rynek suplementów diety – analiza i innowacje. Our hot oil massage is perfect for anyone seeking deep relaxation and rejuvenation. Jak dlouho trvá první doba porodní ?.