Connect with us

சினிமா செய்திகள்

‘ராஜா ராணி 2’ தொடரில் இருந்து விலகும் ஆல்யா: அவருக்கு பதிலாக இவரா?

Published

on

சின்னத்திரை காதல் ஜோடிகளான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருமே தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக இருந்து வருகின்றனர். ஒருபக்கம் ’கயல்’ என்ற தொடரில் சஞ்சீவியும், ராஜா ராணி 2 சீரியலில் ஆலியவும் பிசியாக இருக்கின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஆலியா மானசாவுக்கு பிரசவ தேதி நெருங்குவதால் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஒரு சிறிய பிரேக் எடுக்க முடிவு செய்திருப்பதாகவும். இந்த பிரேக் காலத்தில் கதையின் போக்கு மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஆனால் இன்னொரு பக்கம் தற்காலிகமாக ஆலியா மானசா நடித்து வரும் சந்தியா கேரக்டருக்கு வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்காலிகமாக ஆலியா மானசா நடித்த கேரக்டரில் நடிக்க ஒரு சில பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பாக இந்த கேரக்டரில் ‘செம்பருத்தி’ ஷபானா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

தற்காலிகமாக சந்தியா கேரக்டரில் ஷபானா நடிப்பாரா? அல்லது கதையில் சிறு மாற்றம் செய்துவிட்டு பிரசவத்திற்கு பின் ஆலியாவே மீண்டும் வந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா49 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

செய்திகள்6 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
İnönü mahallesi korsan taksi | ucuz taksi ara 05343805050. כדורי זקפה 100מג החדש והמשופר 8 חבילות – 180 ₪16 חבילות – 350 ₪. Wenn du jetzt lust auf kühle luft hast : schau dir den philips turmventilator direkt an und schnapp dir den deal !  .