Connect with us

சினிமா செய்திகள்

தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப்படங்கள்: அஜித், விஜய் சம்பளத்தை நெருங்கிய சிவகார்த்திகேயன்!

Published

on

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ’டான்’ திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்த படமும் கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த நிலையில் தொடர்ச்சியாக இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் தற்போது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 25 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், திடீரென 50 முதல் 60 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சிவகார்த்திகேயன் சம்பளத்தை உயர்த்தவில்லை என்று தயாரிப்பாளர்கள் தேடி வந்து சம்பளத்தை உயர்த்தி தங்களுக்கு கால்சீட் வந்து வேண்டும் என்று கேட்டதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன .

தற்போது தமிழ், தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். இதற்கு அடுத்ததாக அவர் நடிக்கும் திரைப்படத்திற்கு 60 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன் வரை அஜித்-விஜய் இதே சம்பளம்தான் வாங்கிக் கொண்டு இருந்தனர் என்ற நிலையில் அஜீத் விஜய்யின் சம்பளத்தை கிட்டத்தட்ட சிவகார்த்திகேயன் நெருங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized1 நாள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

Translate »
Explore artificial intelligence articles, ai tools, machine learning, tutorials, trends and the impact of ai on business and life..