Connect with us

சினிமா செய்திகள்

இனிமேல் அரசியல் வேண்டாம்: முழு மூச்சாக சினிமாவில் இறங்கும் கமல்!

Published

on

kamal

இனிமேல் அரசியல் வேண்டாம் என்றும், முழுக்க முழுக்க சினிமாவில் கமல்ஹாசன் இரங்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன .

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வரும் கமல்ஹாசன் பிக்பாஸ் மற்றும் சினிமாவிலும் இருந்து வருகிறார்.ஒரே நேரத்தில் அரசியல், சினிமா என்ற இரண்டு துறைகளிலும் இருப்பதால் இரண்டிலும் கவனம் செலுத்த முடியாமல் இருந்த கமலஹாசன் தற்போது தனக்கு அரசியல் செட் ஆகாது என்று முடிவு செய்து முழு முயற்சியில் சினிமாவில் மட்டும் இறங்க முடிவு செய்துள்ளார்.

விக்ரம் படத்தை அடுத்து அவர் தேவர்மகன்-2 படத்தை ஆரம்பித்துள்ளதாகவும் இந்தியன்-2 படத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார்.

ரஜினி, விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் இடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் கமல் தயாரிப்பில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது .

மொத்தத்தில் கமலஹாசன் மீண்டும் தீவிரமாக சினிமாவில் இறங்கி உள்ளதால் பல நல்ல திரைப்படங்கள் சினிமா ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

ஆரோக்கியம்1 நாள் ago

தந்தையர் தினம் 2026: அப்பாவுக்கு அன்பை சொல்ல 17 மனதை உருக்கும் வாழ்த்து வரிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

எண் கணிதம்: இந்த தேதிகளில் பிறக்கும் பெண் குழந்தைகள் தந்தையின் அதிர்ஷ்ட நட்சத்திரங்களா? எண் 2-ன் சிறப்பு என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூன் 30 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்! பணம், தொழில், குடும்பத்தில் சவால்கள் அதிகரிக்கலாம்

ஆன்மீகம்1 நாள் ago

சிவ யோகம் 2026: ஜூன் 24 முதல் இந்த 3 ராசிகளுக்கு சிவபெருமானின் அருள்… அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி குவியுமாம்!

ஆன்மீகம்1 நாள் ago

நிர்ஜலா ஏகாதசியில் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் முன்னேற்றம் கிடைக்குமா?

ஆன்மீகம்1 நாள் ago

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் சந்திரன்-கேது சேர்க்கை… இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்! சம்பள உயர்வுடன் 25 மாத நிலுவைத் தொகை கிடைக்குமா?

ஆன்மீகம்1 நாள் ago

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் உருவான அரிய யோகம்… இந்த 4 ராசிக்காரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

இந்தியா6 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாவற்பழம் சாப்பிட்ட உடனே இந்த 5 உணவுகளை தவிருங்கள்! இல்லையெனில் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலாவதியான லிப்ஸ்டிக் இனி குப்பைக்கு வேண்டாம்! இதை வைத்து வீட்டிலேயே செய்யலாம் 4 அசத்தல் மேக்கப் டிப்ஸ்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! ரூ.27,000 சம்பளத்தில் Project Assistant பணி – விண்ணப்பிக்க ஜூன் 22 கடைசி நாள்!

வணிகம்7 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் ரூ.72 லட்சம் கிடைக்குமா? முழு கணக்கு இதோ!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு; நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் 152 வேலைவாய்ப்புகள்! 8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

Translate »
It takes less than 60 seconds to set up your professional profile.