Connect with us

கேலரி

கண்கூசும் கவர்ச்சியில் ஸ்ரீதேவி மகள்… அதிர்ந்து போன ரசிகர்கள்…..

Published

on

jhanvi kapoor

தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த பிறகு ஹிந்தியில் அறிமுகமாகி அங்கும் கனவுக்கன்னியாக இருந்தார் நடிகை ஸ்ரீதேவி.

இவரது மறைவுக்குப் பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.தமிழ் அல்லது தெலுங்குப் படங்களில் தான் முதலில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த இரு மொழிகளில் எதுவும் நடக்கவில்லை. ஜான்வி கபூர், அவர் ஹிந்தியில் தான் அறிமுகமானார்.

jhanvi

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர் போட்டோஷூட் நடத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார். கவர்ச்சியில் இவர் ஸ்ரீதேவியை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுவார் போல. இவரின் தாய் ஸ்ரீதேவி நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார். மிதமான கவர்ச்சியை மட்டுமே காட்டுவார்.

jhanvi

ஆனால், ஜான்வி கபூர் காட்டும் கவர்ச்சி என்பது வேற லெவலில் இருக்கிறது. பாலிவுட் நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது மிகவும் சாதாரன ஒன்று என்பதால் இதை பெரிது படுத்த தேவையில்லை.

jhanvi

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized19 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா22 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.