Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.11.2026

Published

on

  1. ஈரான் ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) நவம்பர் 24 அன்று குற்றம்சாட்டியுள்ளார். ஈரான் ரசாயன ஆயுதத் திறனைப் பெற இஸ்ரேல் அனுமதிக்காது என்றும், அந்த முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றும் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
  2. டிசம்பர் 1 முதல் 8 மணி நேரம் வேலை. மூன்று ஷிப்ட். வாரம் ஒரு நாள் விடுமுறை. மாதம் 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு. மாதம் 2 மணி நேரம் அனுமதி. பண்டிகை முன்பணம் ரூ.10000 வழங்கப்படும்.  மருத்துவச் செலவுக்கான உதவி வழங்கப்படும். விடுப்பு, முன்பணம், மருத்துவ உதவி ஆகியவற்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  3. துறையூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கரால் பாதிக்கப்பட்ட
  4. கார்த்திக் குமார் சார்பாக மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை
  5. அமெரிக்க உச்சநீதிமன்றம் ட்ரம்ப் நிர்வாகத்தின் முந்தைய இறக்குமதி வரிகளில் சிலவற்றை ரத்து செய்தது. ஆனால், அதற்குப் பதிலாக புதிய வரிகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதனால் மீண்டும் உலக வர்த்தகப் போர் தீவிரமடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
  6. திருப்பரங்குன்றம் வழக்கு: அவசரமாக இன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
  7. ராமர் பிறந்ததாக கருதப்படும் அயோத்தியிலிருந்து நேபாளத்தில் சீதை பிறந்ததாக கருதப்படும் ஜனக்புரிக்கு ரயில் சேவை தொடக்கம்.
  8. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம்: நைஜீரிய தொழிலதிபர் அலிகோ டாங்கோட்டுக்குச் சொந்தமான Dangote Refinery, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதும் ஆப்பிரிக்காவின் மிக அதிக சந்தை மதிப்பைக் கொண்ட நிறுவனமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.  48 பில்லியன் டாலர் மதிப்பீடு: பங்குகளின் விலை மற்றும் வெளியீட்டுக்குப் பிந்தைய கணக்கீட்டின்படி, நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 47.8 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  9. மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் ஒரு முக்கியத் திருப்பமாக, அமெரிக்கா தங்களுக்கு $290 பில்லியன் (சுமார் 29,000 கோடி டாலர்) இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரானிய நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன
  10. குடும்ப தலைவிகள் ஆண்டுக்கு ₹3,000 சேமிக்கும் வகையிலான அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் எப்படி சேர்வது என்ற கேள்வி எழுந்துள்ளது இதற்காக தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன உஜ்வாலா LPG பயனாளிகள், மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள், ஆண்டுக்கு ₹2.50 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவர்களின் தரவுகளைக் கொண்டு அரசே பயனாளிகள் பட்டியலை தயாரிக்கிறதாம்.
  11. மின்னணு கழிவிலிருந்து ஆண்டுக்கு 40,000 அவுன்ஸ் தங்கம் எடுக்க அமெரிக்காவின் Jeet Basi தலைமையிலான Modern Mining Technology Corp தற்போது அறிவித்துள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 25.11.2026

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.11.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

25.11.2026 புதன் கிழமை இன்றைய ராசிபலன்கள்

இந்தியா22 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 24.11.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியது

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

ஒருவரின் ஜாதகத்தில் சிறை செல்லும் அமைப்பு எப்போது ஏற்படும்?

ஆன்மீகம்1 நாள் ago

சிவாலயங்களில் சொக்கப்பனை ஏன் கொளுத்தப்படுகிறது?

Uncategorized5 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

Uncategorized5 நாட்கள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

Uncategorized4 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா4 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் இலவச ரயில் பயணம்.. டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

Translate »
Ownership and responsibility for operation and development pass to nordicnodes..