Connect with us

இந்தியா

இரவுச் செய்திகள் – 18.11.2026

Published

on

  1. மின்சார விமானப் பயணத்தில் புதிய மைல்கல்! சீனாவின் 19 பேர் பயணிக்கும் மின்சார விமானம் வெற்றிகரமாகப் பறந்தது! விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக, சீனா தனது CE-25A என்ற மின்சாரப் பயணிகள் விமானத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
  2. கருணை அடிப்படை / TNPSC உள்ளிட்ட முறைகளில் இளநிலை உதவியாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள், 5 ஆண்டுகளுக்குள் துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிகாண் பருவம் நிறைவு செய்யவில்லை எனில் அவர்களை பணிவிடுவிப்பு செய்ய வேண்டும், பணியில் தொடர அனுமதிக்க நியமன அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை – அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
  3. ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலையில் இருப்பவர், தனது அன்பானவர்களிடம் மீண்டும் “ஐ லவ் யூ” என்று சொல்ல முடிந்தால் அது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி! எலான் மஸ்க்கின் Neuralink தொழில்நுட்பம் ALS நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. மூளையின் எண்ணங்களைச் சமிக்ஞைகளாகப் புரிந்துகொண்டு, அதன் மூலம் பேசவும், தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளவும், குடும்பத்தினருடன் மீண்டும் தொடர்புகொள்ளவும் இந்த Brain-Computer Interface தொழில்நுட்பம் உதவும்.
  4. சூரிய ஒளி, காற்றாலை போன்ற வழக்கமான ஆற்றல் மூலங்கள் இல்லாமலேயே, காற்றில் உள்ள ஈரப்பதத்தின் மாற்றங்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் Hygroelectric Cell எனப்படும் தொழில்நுட்பத்தை ஜப்பானின் AIST (National Institute of Advanced Industrial Science and Technology) ஆராய்ச்சியாளர்கள் மேம்படுத்தியுள்ளனர்.
  5. டிராய் உத்தரவை அடுத்து, பிஎஸ்என்எல் குறைந்த விலையிலான ‘வாய்ஸ் ஒன்லி’ ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரூ.172-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாள்களுக்கு அழைப்பு சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். இதேபோல், ஏர்டெல் ரூ.185-க்கும், ஜியோ ரூ.177-க்கும் 28 நாள்களுக்கான ‘வாய்ஸ் ஒன்லி’ ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
  6. மத்திய அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்த இன்ஸ்டாகிராமில் பாலியல் ரீதியான தூண்டுதல் கொண்ட பதிவுகள் மற்றம் வன்முறைக் காட்சிகள் அடங்கிய பதிவுகள் பயனாளர்களுக்கு பரிந்துரைக்கப்படுவது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் விளக்கம்.
  7. FASTag மட்டும் இருந்தால் போதாது இனி சுங்கச்சாவடியில் இன்சூரன்ஸும் செக்.. ரூ.10,000 வரை அபராதம்!

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா7 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 19.11.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.11.2026

Uncategorized7 மணி நேரங்கள் ago

செல்வ வளமும் லக்ஷ்மி கடாக்ஷமும் பெருக வீட்டின் ஹாலில் இருக்க வேண்டிய முக்கிய வாஸ்து பொருட்கள்

இந்தியா7 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா11 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

நவகிரக கோயில்கள் தரிசனம் அரை நாளிலா? பக்தர்களுக்கான பரவச ஆன்மீகப் பயணம்

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 18.11.2026

சினிமா2 நாட்கள் ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

வணிகம்6 நாட்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

Uncategorized6 நாட்கள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

சினிமா4 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

இந்தியா5 நாட்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

இந்தியா5 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

தமிழ்நாடு6 நாட்கள் ago

இதிலும் தமிழ்நாடு முதலிடமா? சபாஷ் தவெக அரசு!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.11.2026

Translate »
The martinstools project has been taken over and carried forward by nordicnodes..