Connect with us

இந்தியா

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 24.11.2026

Published

on

  1. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்? என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி அரசின் கொள்கை முடிவு என அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளிக்க, விமானப் போக்குவரத்து ஆணையம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விரிவாக பதிலளிக்க உத்தரவு.
  2. கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது மேலும் 3 கடுமையான பிரிவுகளில் (BNS 75, 78, 79 )வழக்கு.. ஜாமீனில் வர முடியாத பிரிவிலும் வழக்கு பதிவு..3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு.
  3. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு விசாரணை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதல் CISF பாதுகாப்பு ஏற்பாடு
  4. தொடர்ந்து 2 வது நாளாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. 1 கிராம் ரூ.11715. 1 சவரன் ரூ.93720.
  5. யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள். எஸ்.பி.க்கு பதில் வேறு உயர் அதிகாரி விசாரிக்க வெண்டும். ஐஜி அல்லது டிஐஜி விசாரணையை கண்காணிக்க வேண்டும். – உயர்நீதிமன்றம் ஆணை.
  6. டிசம்பர் 13-ல் சென்னையில் 1 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டமா? அரசாணை 319-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்டோ தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தத் திட்டம்!

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா42 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 25.11.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.11.2026

இந்தியா5 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

25.11.2026 புதன் கிழமை இன்றைய ராசிபலன்கள்

இந்தியா23 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 24.11.2026

இந்தியா24 மணி நேரங்கள் ago

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியது

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

ஒருவரின் ஜாதகத்தில் சிறை செல்லும் அமைப்பு எப்போது ஏற்படும்?

ஆன்மீகம்1 நாள் ago

சிவாலயங்களில் சொக்கப்பனை ஏன் கொளுத்தப்படுகிறது?

Uncategorized5 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

Uncategorized5 நாட்கள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

Uncategorized4 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா4 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் இலவச ரயில் பயணம்.. டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

Translate »
The martinstools project has been taken over and carried forward by nordicnodes..