Connect with us

ஆன்மீகம்

ஒருவரின் ஜாதகத்தில் சிறை செல்லும் அமைப்பு எப்போது ஏற்படும்?

Published

on

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ம் இடங்கள் நோய், எதிரி, கடன், வழக்கு ஆகியவற்றை தரக்கூடியதாக இருக்கும். அல்லது 2 / 5 / 9 / 12 வீடுகள், அதிபதிகள் பாதிக்கப்பட்டாலும் இந்த அமைப்பு ஏற்படும். இதனையே பந்தன யோகம் என்பார்கள். பந்தனம் என்றால் கட்டு. விலக முடியாத அல்லது தவிர்க்க முடியாத கட்டுக்குள் நாம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

(சிறை, நீண்டநாள் மருத்துவமனை, முடக்கம்) – 12ம் வீடு பாதிப்பு… (Or)

2 / 5 / 9 / 12 வீடுகள், அதிபதிகள் பாதிப்பு.

12மிடம் பாபத்துவம் – தனிமை, சிறை, முடக்கம், மருத்துவமனை.

6மிடம் பாபத்துவம் – வழக்கு, எதிரி, பிரச்சனை.

  • 8மிடம் – எதிர்பாராத பிரச்சனைகள், இரகசிய விசயங்கள்.

இந்த 6, 8, 12 ம் இடங்கள் பாதிக்கப்படுவது என்றால் அவற்றை அசுப கிரகங்கள் பார்ப்பது அல்லது பரிவர்த்தனை ஆவது

மேலே உள்ள வீடுகளுக்கு சனி, செவ், இராகு, கேது ஆகிய அசுப கிரகங்கள் தொடர்பு.. ஏற்படுவதால் என்ன பிரச்னைகள் ஏற்படும் தெரியுமா?.

சனி – குற்றம், தண்டனை, நீண்டநாள் சிறை.

செவ் – கோபம், அவசரம், அடிதடி, கைது.

ராகு – சட்டமீறல், ஏமாற்றுதல், False accusation, திடீர் சட்டப் பிரச்சனை, கைது.

  • கேது – தனிமை, பிரிவு, திடீர், இயல்புக்கு மாறான பிரச்சனை.

இந்த அமைப்புகள் ஏற்படுவதால் உண்டாகும் பலன்களின் துல்லியமான தன்மை இன்றைய நாளில் கோச்சாரத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கணிக்கப்பட வேண்டும்.

மேலும் ஒருவரின் ஜாதகத்தில் 3, 4, 8 ஆகிய இடங்கள் இயங்கும்போது விபத்துக்கள் ஏற்படுவது நடக்கும். எதிரிகளின் தொல்லை அதிகமாகிக் கொண்டே இருக்கும். குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

சனியும் இரகுவும் சேர்ந்திருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்தாலோ அல்லது பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ விபரீத சிந்தனைகள் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவை தோன்றும்.

எனவே எப்போதும் குல தெய்வ வழிபாட்டை மட்டும் விட்டு விடாமல் தொடர்வது நமக்கும் நமது குடும்ப உறுப்பினர்களுக்கும் நீடித்த நன்மையை அளிப்பதாக இருக்கும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 25.11.2026

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.11.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

25.11.2026 புதன் கிழமை இன்றைய ராசிபலன்கள்

இந்தியா22 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 24.11.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியது

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

ஒருவரின் ஜாதகத்தில் சிறை செல்லும் அமைப்பு எப்போது ஏற்படும்?

ஆன்மீகம்1 நாள் ago

சிவாலயங்களில் சொக்கப்பனை ஏன் கொளுத்தப்படுகிறது?

Uncategorized5 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

Uncategorized5 நாட்கள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

Uncategorized4 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா4 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் இலவச ரயில் பயணம்.. டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

Translate »
The tools, the site and the simple approach all continue unchanged — now with a stronger foundation for operation, maintenance and future development..