Connect with us

Uncategorized

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

Published

on

கீரை போண்டா செய்ய தேவையான பொருள்கள்…

கீரை: சிறுகீரை, அரைக்கீரை அல்லது முருங்கைக்கீரை (2 கப் பொடியா நறுக்கியது)

​கடலை மாவு: 1 கப்

​அரிசி மாவு: ¼ கப்

​பெரிய வெங்காயம்: 2

​பச்சை மிளகாய்: 2 – 3

மல்லித்தழை கறிவேப்பிலை: சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

​சோம்பு: 1 டீஸ்பூன்

​பெருங்காயத்தூள்: ¼ டீஸ்பூன்

சமையல் சோடா (பேக்கிங் சோடா): 1 சிட்டிகை (விருப்பப்பட்டால்)

​சூடான எண்ணெய்: 1 டேபிள் ஸ்பூன் (மாவுல ஊத்த)

​உப்பு & பொரிக்க எண்ணெய்: தேவையான அளவு

செய்யலாம் வாங்க…

நறுக்குன கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை,சோம்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து கையால நல்லா அழுத்திப் பிசைங்க (தண்ணி விடும்).

கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து, கொஞ்சமா தண்ணி தெளிச்சு கெட்டியா, உதிரியா பிசைங்க. கடைசியா ஒரு ஸ்பூன் சூடான எண்ணெய் ஊத்தி கலந்துக்கோங்க.

மிதமான தீயில எண்ணெயைக் காய வச்சு, மாவைக் கிள்ளிப் போட்டு பொன்னிறமா பொரிச்சு எடுத்தா சூடான கீரை போண்டா ரெடி!

இந்த குளிர்கால மாலை வேளைக்கு தோதான ஸ்நாக்ஸ் …

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized13 minutes ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா26 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

21.11.2026 இன்றைய ராசிபலன்கள்

இந்தியா1 நாள் ago

இரவு நேரச் செய்திகள் – 20.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.11.2026

Uncategorized1 நாள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

சினிமா6 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

இந்தியா3 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

சினிமா4 நாட்கள் ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

இந்தியா4 நாட்கள் ago

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

இந்தியா2 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

Uncategorized1 நாள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.11.2026

Translate »
Handles operation maintenance.