Connect with us

ஆரோக்கியம்

உடல் எடையைக் குறைக்கும் மருந்து – பார்வை குறைவாகும் அபாயம்! உண்மையை கூறும் நிபுணர் விழிப்புணர்வு!

Published

on

உடல் எடையை குறைக்கும் மருந்துகள் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுகிற நிலையில், அதனால் பார்வை குறைவாகும் அபாயம் இருக்கிறதா என பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் அதிக உடல் பருமனால் கவலைப்படுபவர்கள் இந்த பிரச்சனையிலிருந்து மீள்வதற்காக பலவிதமான முயற்சிகளை செய்கிறார்கள். சிலர் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி வழியாக எடையைக் குறைக்க முயற்சிக்கின்றனர். மற்றொருபுறம் சிலர் மருந்துகள் மற்றும் இன்ஜெக்ஷன் வழியாக எடையை குறைக்க விரும்புகிறார்கள்.

சமீப காலங்களில் அமெரிக்காவில் அதிகமாக பிரபலமானது Semaglutide என்ற மருந்து. இது Wegovy, Ozempic என்ற பெயர்களில் விற்கப்படுகிறது. இந்த மருந்து ஊசி அல்லது மாத்திரை வடிவில் கிடைக்கிறது. இது பசியைக் கட்டுப்படுத்தி, சில மாதங்களில் 5 முதல் 6 கிலோ வரை எடையைக் குறைக்க உதவுகிறது.

இந்த மருந்தின் விலை இந்தியாவில் மாதத்திற்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும். ஆனால், இந்த மருந்தை நிறுத்தியதும் எடை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வில், இந்த எடைகுறைப்பு மருந்துகளை உட்கொள்வோருக்கு பார்வை குறைபாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக NAION (Non-Arteritic Anterior Ischemic Optic Neuropathy) என்ற நோய் மூலம் கண்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் டயபட்டிக் ரெட்டினோபதி உள்ளவர்களுக்கு இந்த மருந்து மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும், பார்வை நரம்புகள் சேதமடைந்து பார்வை இழப்பு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.

இதைப்பற்றி குழந்தை நல மருத்துவர் மற்றும் உணவுப் ஆலோசகர் டாக்டர் கூறும்போது, “உடல் எடையை குறைக்கும் சுருக்க வழிகளுக்கு பதிலாக, சரியான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி, மாவுச்சத்து குறைக்கப்பட்ட உணவு முறையை பின்பற்றுவது நல்லது” என்று கூறியுள்ளார்.

ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூறும் இந்த விழிப்புணர்வை புரிந்து கொண்டு, உடல் எடையை குறைப்பதற்கான இயற்கையான, பாதுகாப்பான வழிகளை மட்டுமே பின்பற்றுங்கள். எடை குறையும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

லட்சுமி நாராயண ராஜயோகம்: சூரியன்-புதன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

சினிமா2 மணி நேரங்கள் ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி அமாவாசையில் இரட்டை சந்திர பெயர்ச்சி: மே 16 முதல் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

ITR Filing 2026 தொடக்கம்: ITR-1, ITR-4 Excel Utility வெளியீடு… உடனே வருமான வரி தாக்கல் செய்யலாம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்… பணம், பதவி, வெற்றி குவியும்!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

மே மாத உரிமைத்தொகை வரவு: 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிதியுதவி? தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு தொடக்கம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் உத்தரவாத வட்டி!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகள் கழித்து உருவாகும் குரு-சுக்கிர சேர்க்கை: இந்த 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம், செல்வமும் அதிர்ஷ்டமும் குவியும்!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

Translate »
Link. Aaa mush love. heavy equipment transport cumberland nc.