Connect with us

இந்தியா

இரவுச் செய்திகள் – 11.11.2026

Published

on

  1. அரசியல் பேச்சுகள் தொடர்பாக குற்றவியல் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கக் கோரி வழக்கு: தமிழக டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
  2. சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் அச்சுறுத்தல் 8 நாடுகளில் வேகமாக பரவிய புதிய ‘பிஜே21’ வைரஸ்; தடுப்பூசிக்கு கட்டுப்படுவதாக நிபுணர்கள் தகவல்
  3. தூய்மை கணக்கெடுப்பு 2025-26 ஆய்வில்  தமிழ்நாட்டின் முதல் தூய்மையான நகரமாக தேனி அல்லி நகரம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.
  4. தாத்தாவின் பரம்பரை சொத்தில் பாகப்பிரிவினைக்குப் பிறகு தந்தைக்கு ஒதுக்கப்பட்ட சொத்து அவரது தனிப்பட்ட சொத்தாக மாறுவதாகவும் அத்தகைய சொத்தில் பேரன் உரிமை கோர முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  5. பிச்சைக்காரன் மூன்றாம் பாகத்துக்கான அப்டேட் கொடுத்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விட்டதாகவம் அடுத்த ஆண்டு ஆயுதபூஜைக்கு வெளியிடப்படும் எனவும் தகவல்.
  6. தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், தவறான வழியில் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் எச்சரித்ததாகத் தகவல்! மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் எம்.எல்.ஏக்களுக்கு அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
  7. இஸ்ரோவின் ஆதித்யா-L1 விண்கலம் சூரியனைத் தொடர்ந்து ஆய்வு செய்து, சூரிய வெடிப்புகள் மற்றும் விண்வெளி வானிலை குறித்த முக்கியத் தரவுகளைச் சேகரித்து வருகிறது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ள ஆதித்யா-L1 திட்டம், விஞ்ஞானிகளுக்கு புதிய ஆய்வுத் தகவல்களை வழங்கி வருகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 minutes ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா5 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Scale your rankings with free backlinks & website citations.