ஆரோக்கியம்10 மாதங்கள் ago
உடல் எடையைக் குறைக்கும் மருந்து – பார்வை குறைவாகும் அபாயம்! உண்மையை கூறும் நிபுணர் விழிப்புணர்வு!
உடல் எடையை குறைக்கும் மருந்துகள் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுகிற நிலையில், அதனால் பார்வை குறைவாகும் அபாயம் இருக்கிறதா என பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. உலகம் முழுவதும் அதிக உடல் பருமனால் கவலைப்படுபவர்கள் இந்த பிரச்சனையிலிருந்து மீள்வதற்காக...