Connect with us

ஆரோக்கியம்

ஜிம் செல்லாமல் உடல் எடை குறைக்கலாம்: உணவு முறையில் இந்த 5 மாற்றங்கள் போதும்!

Published

on

இன்றைய காலத்தில் உடல் பருமன் (Weight Gain) என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாதிக்கும் ஒரு பெரிய உடல்நலப் பிரச்னையாக மாறியுள்ளது. உடல் எடை அதிகரிப்பதால் சர்க்கரை நோய், இருதய நோய், ரத்த அழுத்தம் போன்ற பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் பலர் ஜிம், யோகா, வாக்கிங் போன்ற பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அவை எதிர்பார்த்த அளவுக்கு பலன் தருகிறதா என்றால் பலருக்கும் கேள்விக்குறியே. இதற்குக் காரணம், உடல் எடையை குறைப்பதில் உணவு முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுதான்.

நிபுணர்களின் கூற்றுப்படி, உடற்பயிற்சி 20% மட்டுமே உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால், ஆரோக்கியமான மற்றும் சரிவிகித உணவு முறை 80% வரை உடல் எடையை குறைக்க உதவுகிறது. எனவே, ஜிம் செல்லாமல் கூட உணவு முறையை மாற்றுவதன் மூலம் எளிதாக எடை குறைக்க முடியும்.

🍽️ 1. கவனத்துடன் சாப்பிடுங்கள்

சாப்பிடும் போது சுவை, வாசனை ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல், பசி உணர்வை உணர்ந்து மெதுவாக சாப்பிடுவது மிகவும் அவசியம். சிறிய தட்டில் உணவு எடுத்துக் கொள்வது, சாப்பாட்டின் அளவை தானாகவே குறைக்க உதவும்.

🥚 2. ஒவ்வொரு உணவிலும் புரதம் சேர்க்கவும்

புரதம் (Protein) உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் புரதம் நிறைந்த உணவுகள் இருக்க வேண்டும். இது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி, அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும்.

🍚 3. சாப்பிடும் வரிசையை மாற்றுங்கள்

சாதம், சாம்பார், பொறியல் அனைத்தையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முதலில் புரதம் நிறைந்த பொறியல் அல்லது பருப்பு வகைகளை முழுமையாக சாப்பிடுங்கள். அதன் பிறகு கார்போஹைட்ரேட் நிறைந்த சாதத்தை சாப்பிட்டால், அளவோடு சாப்பிட முடியும். புரதம் பசியை விரைவில் கட்டுப்படுத்தும்.

😴 4. தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்

மோசமான தூக்கம் பசியை அதிகரித்து, உடல் எடை கூட காரணமாகிறது. எனவே, தினமும் இரவு 10 மணிக்குள் தூங்குவதும், 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதும் உடல் எடை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

🍰 5. சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்

சாக்லேட், கேக், மில்க் ஷேக், குளிர்பானங்கள் போன்ற அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல், பீட்சா, பர்கர், பாஸ்டா போன்ற பதப்படுத்தப்பட்ட (Processed) உணவுகள் அதிக கலோரி கொண்டவை என்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றன.

👉 முக்கியமாக, எடை குறைப்பு ஒரு நீண்ட பயணம். சில நாட்கள் அல்லது வாரங்கள் மட்டும் அல்ல; குறைந்தது 6 முதல் 12 மாதங்கள் தொடர்ந்து இந்த உணவு முறையை பின்பற்றினால், உறுதியான மாற்றங்களை காண முடியும்.

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Link.