Connect with us

ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்கும் மருந்தால் பார்வை குறையுமா? டாக்டர் எச்சரிக்கை!

Published

on

உடல் பருமனைக் குறைக்க விரும்பும் பலரும், டயட், உடற்பயிற்சி தவிர, மருந்துகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இந்தியாவிலும் பிரபலமான, அமெரிக்காவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் Semaglutide மருந்துகள் (பிராண்டுகள்: Wegovy, Ozempic) எடையை குறைக்கும் மருந்தாக உள்ளது.

இந்த மருந்துகள் பசியை குறைத்து, எடையை 3 மாதத்தில் 5-6 கிலோ வரை குறைக்க உதவலாம். ஆனால், இதனை நிறுத்தியவுடன் மீண்டும் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இந்தியாவில் இதன் மாத செலவு ரூ.30,000 முதல் 40,000 வரை இருக்கும்.

சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்த மருந்தை தொடர்ந்து எடுத்தால் பார்வை குறைவடையும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக NAION (Non-arteritic anterior ischemic optic neuropathy) என்ற கண் நரம்பு நோய் ஏற்பட்டு, பார்வை திடீரென குறையக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

டயாபெட்டிக் ரெட்டினோபதி உள்ளவர்களுக்கு இந்த மருந்து மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் அதிகம். மருந்து எடுத்தவர்களுக்கு இது 3-4 மடங்கு அதிக அபாயம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டாக்டர் என்ன சொல்கிறார்?
உடல் எடையை குறைக்க விரும்பினால், மாவுச்சத்து குறைந்த உணவுகள், ஒழுங்கான உடற்பயிற்சி போன்ற இயற்கை வழிகளை பின்பற்ற வேண்டும். உடல் எடையை குறைக்க, shortcut தேடி மருந்துகளை கடைபிடிப்பது ஆரோக்கியத்துக்கு மோசமானது என அவர் எச்சரித்துள்ளார்.

ஆன்மீகம்45 minutes ago

லட்சுமி நாராயண ராஜயோகம்: சூரியன்-புதன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

சினிமா52 minutes ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சனி அமாவாசையில் இரட்டை சந்திர பெயர்ச்சி: மே 16 முதல் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்1 மணி நேரம் ago

ITR Filing 2026 தொடக்கம்: ITR-1, ITR-4 Excel Utility வெளியீடு… உடனே வருமான வரி தாக்கல் செய்யலாம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

புதன் பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்… பணம், பதவி, வெற்றி குவியும்!

செய்திகள்1 மணி நேரம் ago

மே மாத உரிமைத்தொகை வரவு: 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிதியுதவி? தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு தொடக்கம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் உத்தரவாத வட்டி!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகள் கழித்து உருவாகும் குரு-சுக்கிர சேர்க்கை: இந்த 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம், செல்வமும் அதிர்ஷ்டமும் குவியும்!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

Translate »
Link. Aaa mush love. Heavy equipment transport cumberland nc.