கேலரி
என் இடுப்புக்கு எத்தன மார்க் போடுவீங்க?.. விஜே ரம்யா வெளியிட்ட போட்டோ!…

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் வி.ஜே. ரம்யா. பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த அவர் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றார்.

அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஆடை, சங்கத்தமிழன், மாஸ்டர், மாஸ், ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே கடுமையான உடற்பயிற்சி மூலம் தனுது உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆகி விட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இடுப்பழகை காட்டி சேலை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.



















