கேலரி4 வருடங்கள் ago
என் இடுப்புக்கு எத்தன மார்க் போடுவீங்க?.. விஜே ரம்யா வெளியிட்ட போட்டோ!…
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் வி.ஜே. ரம்யா. பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த அவர் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றார்....