Connect with us

சினிமா செய்திகள்

விஜய்யின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றும் சஞ்சய் விஜய்!

Published

on

By

20 ஆண்டுகளாக விஜய்யின் நிறைவேறாத ஆசையை அவரது மகன் சஞ்சய் நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் தற்போது தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருந்தாலும் அவருக்கு நடிப்பதை நிறுத்திவிட்டு இயக்குனராக வேண்டும் என்பது தான் கனவாக இருந்தது. கடந்த 2000 ஆண்டு அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் ஆனால் அடுத்தடுத்து படங்களை கமிட் ஆனதால் இயக்குநராகும் ஆசை நிறைவேறாமல் போனதாகவும் கூறப்படுகிறது .

தற்போது உச்சத்தில் இருக்கும் விஜய் 100 கோடி சம்பளம் வாங்குவதால் இயக்குனராகும் வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இயக்குனர் ஆகும் விஜய்யின் கனவை அவரது மகன் சஞ்சய் நிறைவேற்ற உள்ளதாக தெரிகிறது.

கனடாவில் இயக்குனருக்கான படிப்பை முடித்துள்ள சஞ்சய் விஜய் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க போவதாகவும் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தியா2 mins ago

மங்களூரு மசூதிக்குள்ளும் இந்து கோவிலா? பதட்டத்தை தணிக்க 144 தடை!

தமிழ்நாடு9 mins ago

அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சினிமா செய்திகள்14 mins ago

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்திற்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்!

வணிகம்4 hours ago

சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!

சினிமா செய்திகள்4 hours ago

விஜய்-அட்லி இணையும் அடுத்த படம் ’பிகில்’ இரண்டாம் பாகமா?

இந்தியா4 hours ago

இறுதிப்போட்டிக்கு தகுதி: சில மணி நேரங்களில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதும் பிரக்ஞானந்தா

இந்தியா4 hours ago

அம்பேத்கார் பெயர் வைத்ததால் ஆத்திரம்: அமைச்சரின் வீட்டையே கொளுத்திய பொதுமக்கள்!

தமிழ்நாடு18 hours ago

சென்னை, செங்கல்பட்டு பகுதியில் திடீரென அதிகரித்த கொரோனா

கிரிக்கெட்18 hours ago

நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? குஜராத், ராஜஸ்தான் அணி வீரர்கள் விபரங்கள்!

சினிமா செய்திகள்18 hours ago

‘தி க்ரே மேன்’ டிரைலர் ரிலீஸ்: தனுஷை சல்லடை போட்டு தேடும் ரசிகர்கள்

கிரிக்கெட்7 days ago

ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகும் கேன் வில்லியம்சன்: என்ன காரணம்?

சினிமா செய்திகள்4 days ago

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு: காயத்ரி ரகுராம்

கிரிக்கெட்7 days ago

210 ரன்கள் எடுத்த லக்னோவுக்கு மரண பயத்தை காட்டிய கொல்கத்தா!

கிரிக்கெட்5 days ago

பந்தை விட வேகமாக பறந்த பேட்: ஹர்திக் பாண்ட்யா குறித்து வர்ணனையாளர்!

இந்தியா6 days ago

2வது கணவனை கழட்டிவிட முதல் கணவரின் மகனை திருமணம் செய்த பெண்: அதிர்ச்சி தகவல்

சினிமா செய்திகள்4 days ago

எனக்கும் புதிதாக வந்த இரண்டு மகள்கள்: டி இமானின் முன்னாள் மனைவி பதிலடி!

சினிமா செய்திகள்7 days ago

விடுமுறை நாளில் வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம்!

இந்தியா5 days ago

ஐதராபாத் என்கவுன்ட்டர் போலியானது: 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய பரிந்துரை!

சினிமா செய்திகள்5 days ago

அஜித், விஜய் சம்பளத்தை நெருங்கிய விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன்!

தமிழ்நாடு3 days ago

மனைவிக்கு குழந்தை பிறந்ததாக மகிழ்ச்சியுடன் சாக்லேட் கொடுத்த கணவர் மீது பாய்ந்தது போக்சோ!