Connect with us

சினிமா செய்திகள்

’தளபதி 68’ படத்தில் விஜய் – கமல் – அட்லி?

Published

on

விஜய் நடித்துவரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

இந்த நிலையில் தளபதி 68 படத்தை அட்லி இயக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தளபதி 68 திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி இந்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களுக்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் அட்லி இணைய உள்ளார் என்பதும் இந்த படம் ஆக்சன் படம் இல்லை என்றும், ‘தளபதி 66; போலவே முழுக்க முழுக்க குடும்ப மற்றும் காமெடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2024ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அட்லி தற்போது ஷாருக்கான் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இவ்வருட இறுதியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் அவர் விஜய் படத்துக்கான பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on bible quiz and christian religious knowledge. – your reliable platform for exploring job opportunities across pakistan. Candidates may appear in a private capacity in the bi annual examination or in a regular capacity in the annual examination..