Connect with us

சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியுடன் ஷிவானி: வைரல் புகைப்படம்!

Published

on

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி என்பதும் ஹீரோ மட்டுமின்றி வில்லன், குணச்சித்திரம், சிறப்பு தோற்றம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் தன்னுடைய முத்திரையை பதித்து ரசிகர்களை அசத்தி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யின் நடிப்பை விட விஜய் சேதுபதியின் நடிப்பு டாமினேட் செய்ததாக கூறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் விஜய்சேதுபதி ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்பதும் தற்போது அவர் அகில இந்திய நடிகராக மாறிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தற்போது சுமார் பத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் ஏற்கனவே அவர் நடித்து முடித்த சுமார் ஐந்து படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவரும் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர் நடிகையுமான ஷிவானி நாராயணன் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை ஷிவானி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் சுமார் 2 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த புகைப்படத்தில் அவர் ’மேன் ஆப் சிம்பிளிசிட்டி’ என கேப்ஷனாக கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போகிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் எதற்கு ஷிவானி எந்தவித பதிலையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி, ஷிவானி நாராயணன் இருவரும் சாதாரண முறையில் சந்தித்து கொண்டதாகவும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் மிக விரைவில் விஜய் சேதுபதியுடன் அவர் நடிப்பார் என்ற விருப்பத்தை ஷிவானி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CQ_POxSB_4j/

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்1 நாள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்1 நாள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்1 நாள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்1 நாள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
Of sonic shoes but want more everyday functionality, check out. What is the best inbox zero routine for freelance creatives who hate email ?. Банкрол у ставках на спорт — це не просто сума грошей, а твій особистий фінансовий щит.