Connect with us

கேலரி

மாலத்தீவில் தேனிலவு…பிகினி உடையில் குண்டு நடிகை!..அதிரும் இணையதளம்…

Published

on

vidyu raman

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் மோகன் ராமன். இவரின் மகள் வித்யூ ராமன். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

குறிப்பாக தமிழில் வீரம், புலி, காக்கி சட்டை, பவர் பாண்டி, பஞ்சு மிட்டாய், சரவணன் இருக்க பயமே, நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது.

vidyu raman

மேலும், குண்டாக இருந்த அவர் லாக் டவுன் சமயத்தில் உடல் எடையை குறைத்தும் ஆச்சர்யம் காட்டினார். அது தொடர்பான பல புகைப்படங்கள் அப்போது வெளியாகி வைரலானது. சமீபத்தில் இவர் திருமணமும் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியானது.

vidhyu raman

சமீபத்தில் மாலத்தீவுக்கு அவர் ஹனிமூன் சென்றார். எனவே, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார். அப்படி பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vidyu Raman (@vidyuraman)

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
upgrade to vip (no plugin) →.