Connect with us

தமிழ்நாடு

ஒபாமாவுக்கு அடுத்து ஸ்டாலின் தான்: ஒரே போடாய் போட்ட வைகோ!

Published

on

ஒபாமாவுக்கு அடுத்து ஸ்டாலின்தான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து நேற்று வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அமெரிக்காவில் ஒபாமா அவர்கள் ஆட்சியில் இல்லாதபோதும் இருந்தபோதும் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டார். அதேபோல்தான் ஸ்டாலின் ஆட்சியில் இல்லாதபோதும் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். எனக்கு தெரிந்து உலக அளவில் ஒபாமாவை அடுத்து ஸ்டாலின் தான் சிறந்த தலைவர் என்று கூறினார்.


ஸ்டாலின் இந்த தொகுதியின் வேட்பாளராக இருப்பதை எண்ணி கொளத்தூர் மக்கள் பெருமைப் படவேண்டும் என்றும் அவர் கூறினார். ஒரு சிறந்த நிர்வாகி என்பதை பல முறை நிரூபித்திருக்கிறார் என்றும் அவர் மேயராக இருந்தபோது பல பாலங்களை கட்டியிருக்கிறார் என்றும் இந்தியாவிலேயே இது போன்ற ஒரு மேயரை யாரும் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக வரும் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் மதிமுக வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வதை விட ஸ்டாலின் தொகுதியில் பிரச்சாரம் செய்வதில் வைகோ முன்னுரிமை காட்டி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized9 மணி நேரங்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized12 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா1 நாள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா1 நாள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

Uncategorized4 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..