Connect with us

சினிமா செய்திகள்

‘சூரரைப் போற்று’ 100-வது நாள்… டெலிடட் சீன் வெளியீடு..!

Published

on

சூரரைப் போற்று திரைப்படத்தின் 100-வது நாளை முன்னிட்டு அந்தப் படத்தின் டெலிடட் சீன் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான போதும் மாபெரும் வெற்றிப் படமாக இந்தத் திரைப்படம் கொண்டாடப்பட்டது.

இந்தப் படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இந்தப் படம் மாபெரும் அங்கீகாரத்தை அளித்து கவுரவித்துள்ளது. சூரரைப் போற்று திரைப்படத்தின் 100-வது நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்தப் படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட சீன் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட காட்சியில் பொம்மி உடன் பேக்கரியில் மாறன் பணியாற்றுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Stand entertainment center. How the booking process works at carlisle taxi company ?. jouets et jeux.