Connect with us

சினிமா

ஒரே நாளில் இப்படியொரு சாதனையா! கர்ஜிக்கும் கங்குவா.. மிரட்டல் தான் போங்க!

Published

on

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு கங்குவா என பிரத்யேகமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு எல்லா மொழிகளிலும் இதே டைட்டில் தான்.

பாகுபலி போல யூனிக் டைட்டிலை சூர்யாவுக்காக சிறுத்தை சிவா உருவாக்கி உள்ளார். பீரியட் படம் போல ரெடியாகி வரும் கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.

#image_title

கழுகு, குதிரை, நாய் என மற்ற உயிரினங்களுக்கு இந்த படத்தில் பெரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பது மோஷன் போஸ்டரிலேயே படக்குழு தெளிவாக கூறி வருகின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அடுத்த ஆண்டு தான் கங்குவா வெளியாகும் என்கிற அறிவிப்பையும் டைட்டில் வெளியீட்டிலேயே சிறுத்தை சிவா அறிவித்துள்ளார்.

#image_title

டைட்டில் ரிவீல் செய்த நிலையில், சூர்யாவின் லுக்கையும் படக்குழு வெளியிட்டு இருந்தால் சூர்யா ரசிகர்கள் இன்னமும் ஹேப்பியாகி இருப்போம் என தங்கள் பெருங்குறையை கூறி வருகின்றனர்.

ஒரே நாளில் கங்குவா டைட்டில் டீசர் 25 மில்லியன் பார்வைகளை அனைத்து பிளாட்ஃபாரம்களிலும் சேர்த்து அள்ளி மிகப்பெரிய சாதனையை செய்துள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சூர்யா 42 என அழைக்கப்பட்டு வந்த இந்த படத்திற்கு கங்குவா என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், ஏகப்பட்ட மீம்களும், ட்ரோல்களும் சோஷியல் மீடியாவில் குவிந்து வருகின்றன.

வணிகம்5 நாட்கள் ago

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

டிவி1 வாரம் ago

பாக்கியலட்சுமி சீரியல் போல லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

சிறு தொழில்2 வாரங்கள் ago

ரூ.2 லட்சம் முதலீட்டில் மதம் ரூ.80,000 வரை வருமானம் பெற சூப்பர் பிஸ்னஸ் ஐடியா!

தமிழ்நாடு4 வாரங்கள் ago

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வேலைவாய்ப்பு1 மாதம் ago

ரூ.2,33,919/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 மாதம் ago

இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வேலைவாய்ப்பு1 மாதம் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 2994

தினபலன்1 மாதம் ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/08/2023)!

வணிகம்1 மாதம் ago

தங்கம் விலை குறைவு, வெள்ளி விலை உயர்வு (22/08/2023)!

வேலைவாய்ப்பு2 மாதங்கள் ago

ரூ.55,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!