வீடியோ
சின்னதம்பி கவுண்டமணி காமெடியில் உருவான சிக்ஸர் படம்!
Published
4 years agoon
By
seithichurul
வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள சிக்ஸர் படத்தின் டீஸரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
இந்த படம் சின்னதம்பி படத்தில் 6 மணிக்கு மேல் கவுண்டமணிக்கு கண் தெரியாத மாலைக் கண் நோயை மையமாக வைத்து செம்ம காமெடியாக எடுக்கப்பட்டுள்ளது.
சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வைபவுக்கு ஜோடியாக பாலக் லால்வானி நடித்துள்ளார்.
காமெடி நடிகர் சதிஷ், விஜய் டிவி ராமர், ராதாரவி, இளவரசு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பேரரசு படத்தை மணிரத்னம் படம் எனும் சொல்லும் இடமாகட்டும், 5.30 மணி ஆனால், வீட்டுக்கு ஓடும் இடமாகட்டும், டீஸர் முடிவில், குச்சி வைத்துக் கொண்டு அம்மா அம்மா என தடவிக் கொண்டு வீட்டுக்கு வரும் இடமாகட்டும் என வைபவ் தனது நடிப்பால் அசத்தியுள்ளார்.
You may like
-
அஜித்துடன் மோத முடிவு செய்துவிட்ட சிவகார்த்திகேயன்: ஒரே நாளில் ரிலீஸ்!
-
பிரின்ஸ் சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற டைட்டில்: ‘எஸ்கே 20’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ!
-
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு செம அப்டேட்!
-
இந்திய சினிமாவின் ’டான்’ உடன் ஒரு சந்திப்பு: சிவகார்த்திகேயன் டுவிட்
-
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்திற்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்!
-
சிவகார்த்திகேயன் பாதைக்கு வாங்க: அஜித், விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்