Connect with us

சினிமா

செம கிளாமர்.. ட்ரெண்டான வார் 2 ‘ஆவன் ஜாவன்’!

Published

on

வார் 2 படத்தின் முதல் காதல் பாடலான ‘ஆவன் ஜாவன்’ பாடலை வெளியிட்ட யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம்!!

ரசிகர்களை கவர்ந்த ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானியின் ஜோடி மற்றும் ஸ்டைல்!

வார் 2 திரைப்படத்தின் முதல் பாடலாக “ஆவன் ஜாவன்” பாடலை இன்று யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். இது ஒரு மெலடி மற்றும் தாளமிக்க காதல் பாடல். இதில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி என இருவரும் இதுவரை காணாத அளவிற்கு புத்துணர்ச்சியான தோற்றத்துடன் தோன்றுகிறார்கள்.

பிரம்மாஸ்திரா படத்தில் இடம்பெற்ற ‘கேசரியா’ பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் பிரிதம், பாடலாசிரியர் அமிதாப் பட்டாசார்யா, பாடகர் அரிஜித் சிங் ஆகியோர் மீண்டும் இந்தப் பாடலுக்காக ஒன்றிணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹ்ரித்திக் மற்றும் கியாராவின் மனதை கவரும் ஜோடி பொருத்தம், அவர்களின் இயல்பான ஸ்டைலிஷ் தோற்றங்கள் என இவைகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

யஷ் ராஜ் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில், ” ‘ஆவன் ஜாவன்’ பாடல் கியாரா அத்வானிக்கும், அவரின் ரசிகர்களுக்கும் பிறந்த நாள் பரிசாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தனர்.அதைப்போலவே இப்பாடல் அமைந்துள்ளது.

வார் 2 படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். யஷ் ராஜ் நிறுவனம் சார்பாக ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார் . இப்படம்  ஆகஸ்ட் 14ம் தேதியன்று, ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்2 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized4 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

Translate »
קארינה ישראלית רוסיה צעירונת – חיפה והקריות – נערות ליווי בבית שאן. ??. Red bug verlag.