வீடியோ
வாரிசு படத்தில் இடம்பெறும் விஜய்யின் அம்மா பாடல்!
Published
1 month agoon
By
Tamilarasu
விஜய் நடித்து வரும் வாரிசு படத்திலிருந்து Soul Of Varisu என்ற அம்மா செண்டிமெண்ட் பாடல் செவ்வாய்க்கிழமை வெளியானது.
தமன் இசையில் சித்ரா இந்த பாடலை பாடியுள்ளார். விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
ஏற்கனவே வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இன்று வெளியான இந்த பாடலும் வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.
விரைவில் வாரிசு படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You may like
-
த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த்.. தளபதி 67 படத்தில் ஆன்போர்ட் ஆன நடிகர்கள் லிஸ்ட்!
-
ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
-
பிப்ரவரி 1,2,3… பெரிய சம்பவத்துக்கு ரெடியாகுங்க; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த தளபதி 67 ஹின்ட்!
-
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
-
‘தளபதி 67’ படத்தில் 6 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?
-
சக்கர பொங்கல்.. வெண் பொங்கலுக்கு நடுவே கரும்பா நிக்கிறாரே.. விஜய் அட்மின் விட்டா ஹீரோவாகிடுவாரு போல!