Connect with us

சினிமா செய்திகள்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ரூ.6 கோடி நஷ்டமா? எதனால் தெரியுமா?

Published

on

தமிழ் திரை உலகில் பல தயாரிப்பாளர்களை நஷ்டத்திற்கு உள்ளாகிய ஷங்கருக்கு ரூ.6 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஷங்கரின் மகள் திருமணம் நடைபெற்றது என்றும் இந்து திருமணம் கொரோனா வைரஸ் நேரத்தில் நடைபெற்றதால் மிகவும் குறைவான நபர்களுக்கு மட்டுமே அழைப்பு அளிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மகளின் திருமண வரவேற்பு பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று ஷங்கர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தேதியை குறித்து மிகவும் பிரம்மாண்டமாக பத்திரிகையும் அடித்தார். ஒரு பத்திரிகையின் விலை மட்டும் பத்தாயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதற்காக 1500 பத்திரிகை அடுத்து பிரம்மாண்டமான அரங்கையும் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் திடீரென வரவேற்பு நிகழ்ச்சியை வேறு தேதிக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் இதனால் அவர் அடித்த பத்திரிகைகள் அனைத்தும் வீண் ஆனதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சுமார் 6 கோடி ரூபாய் நஷ்டம் என்று தெரிகிறது .

ஆனாலும் அதைப்பற்றி அவர் கவலைப்படாமல் மீண்டும் புதிய வடிவில் பத்திரிகை அடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் மகளின் திருமண வரவேற்பு பிரமாண்டமாக கொண்டாடியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Super eagles goal keeper francis uzoho denies claims of retirement infinity loaded. With a forward thinking approach and a commitment to employee well being, prmsc fosters an inclusive, engaging, and progressive work environment. Indian navy ssr medical assistant recruitment notification 2024 : apply online the indian navy is recruiting for the post of senior ….