கேலரி
கன்னா பின்னா கவர்ச்சியில் ராய் லட்சுமி… மிரண்டு போன ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் ராய் லட்மி. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முன்னணி நடிகர்களுடன் நடிக்க அவருக்கு பல வருடங்கள் ஆனது. தல அஜித் நடித்த ‘மங்காத்தா’ , ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ திரைப்பட்டங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. ஆனாலும், நமக்கு கவர்ச்சிதான் சரியான ரூட் என்பதை புரிந்து கொண்ட அவர் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேடி வந்தார்.
எனவே, ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா’ திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முரட்டு சிங்கம், அரண்மனை, தாண்டவம், இரும்பு குதிரை, நீயா 2, மிருகா, சவுகார்பேட்டை என சில படங்களில் நடித்தார். ஆனாலும், தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. பாலிவுட் பக்கம் சென்று ‘ஜூலி’ என்கிற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பார்த்தார். ஆனாலும், பாலிவுட்டில் கதாநாயகிகளே இவரை விட கவர்ச்சி காட்டுவார்கள் என்பதால் இவரின் கவர்ச்சி அங்கு எடுபடவில்லை.
எனவே, ஒருபக்கம் டூ பீஸ், மற்றும் பிகினி உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
View this post on Instagram