கேலரி
பளபள மேனியை படம் போட்டு காட்டிய ராய் லட்சுமி… சும்மா அதிருதுங்கோ!…

பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நுழைந்தவர் ராய் லட்சுமி. அதன்பின் மெல்ல மெல்ல முன்னேறி அவர் முன்னணி நடிகர்களுடன் நடிக்க பல வருடங்கள் ஆனது. ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ படத்தில் அவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. ஆனாலும், நமக்கு கவர்ச்சிதான் சரியான ரூட் என்பதை புரிந்து கொண்ட அவர் மஞ்காத்தா உள்ளிட்ட படங்களில் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படம் அவருக்கு திருப்பு முனையாக இருந்தது. தொடர்ந்து பேய் படங்களில் நடித்து வந்தார். முரட்டு சிங்கம், அரண்மனை, தாண்டவம், இரும்பு குதிரை, நீயா 2, மிருகா, சவுகார்பேட்டை என சில படங்களில் நடித்தார்.
திடீரென பாலிவுட் பக்கம் சென்று ஜூலி என்கிற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பார்த்தார். ஆனாலும், அங்கு பெரிதாக எடுபடவில்லை. எனவே, படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
View this post on Instagram













