Connect with us

சினிமா செய்திகள்

சார்பட்டாவுக்கு சூர்யா கொடுத்த ரிவ்யூ!

Published

on

ஆர்யா நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைம் தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

குத்துச் சண்டையை மையமாக வட சென்னை பின்புலத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளனர். இந்த திரைப்படத்தில் அதிமுகவுக்கு எதிராகவும், அதன் முன்னாள் பொதுச் செயலாளரான தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார் எம்.ஜி.ஆருக்கு எதிராகவும் சில காட்சிகள் இருந்ததாக சர்ச்சை கிளம்பியது.

குறிப்பாக 1970 அவசரநிலை காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர், எமர்ஜென்சியை ஆதரித்துப் பாதை யாத்திரை மேற்கொண்டது வரலாறு. அந்த காலக்கட்டத்திலேயே இது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அந்த வரலாற்றை சார்பட்டா பரம்பரையில் பதிவு செய்துள்ளது தான் அதிமுகவினரின் கொந்தளிப்புக்கு காரணமாக மாறியுள்ளது.

இந்நிலையில் சார்பட்டா பரம்பரைப் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா, ‘சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!! கிரேட் வொர்க்’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?