கேலரி
கவர்ச்சியில் இது வேற லெவல்…ராவா போஸ் கொடுத்த ராஷி கண்ணா…

இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. அடுத்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியான அடங்காதே மற்றும் விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ படங்களில் நாயகியாக நடித்தார். இந்த மூன்று படங்களிலும் ஹோம்லி லுக்கில் வலம் வந்தார் ராஷி கண்ணா.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். எப்படியாவது முன்னணி கதாநாயகி ஆக வேண்டும் என பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அதன் காரனமாக அரண்மனை 3, துக்ளர் தர்பார் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதுவரை தமிழ் படங்களில் மாடர்ன் உடை அணிந்து நடித்திருந்தாலும், ஹோம்லி லுக்கையே மெயிண்டெயின் பண்ணி வந்த ராஷி கண்ணா, திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடை அணிந்த படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில், கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டு அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் பலரையும் சூடாக்கியுள்ளது.

















