Connect with us

சினிமா

வெறும் ஜட்டியோட நில்லு.. அப்ப தான் சான்ஸ்.. பிரியங்கா சோப்ராவுக்கே இந்த நிலைமையா?

Published

on

உலக அழகி பட்டத்தை கடந்த 2000ம் ஆண்டு வென்று அசத்திய பிரியங்கா சோப்ரா தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் தான் அறிமுகமானார். அதன் பின்னர், பாலிவுட்டில் பல படங்களில் முன்னணி நடிகையாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த நிலையில், பாலிவுட் நடிகையாகவே மாறி விட்டார்.

ஷாருக்கான், சல்மான் கான் என அனைத்து முன்னணி இந்தி நடிகர்களுடனும் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா சில ஆண்டுகளாக இந்தி படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

#image_title

அதற்கு பதிலாக ஹாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி அங்கே பல படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து மாஸ் காட்டி வருகிறார் பிரியங்கா சோப்ரா.

சமீபத்தில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் பாலிவுட்டில் இருந்து ஏன் விலகிட்டீங்க என்கிற கேள்விக்கு நான் பாலிவுட்டில் இருந்து விலகவில்லை. ஆனால், அங்கே என்னை தொடர்ந்து சிலர் நடிக்க விடவில்லை. தொடர்ந்து கார்னர் செய்தனர். அதனால் தான் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஹாலிவுட் பக்கம் ஒதுங்கினேன் என பேசியதும் அதற்கு காரணமே கரண் ஜோஹர் தான் என பாலிவுட் ரசிகர்கள் விளாசினர்.

அவுட்சைடர்களை வாழ விடாமல் செய்து வருகிறார் என்றும் வாரிசு நடிகர்களை வளர்த்து வருகிறார் என்றும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பின.

#image_title

இந்நிலையில், இன்னொரு வெடிகுண்டை பாலிவுட் பக்கம் வீசியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. அது என்னவென்றால், தனக்கும் பாலிவுட்டில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டது என்றும் ஒரு படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்ற போது ஒரு இயக்குநர், வெறும் ஜட்டியோட வந்து நில்லு நான் பார்க்கணும் என காமவெறியுடன் சொன்ன நிலையில், அந்த வாய்ப்பே வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டு வந்து விட்டேன்.

அந்த இயக்குநரின் பெயரை சொல்ல விரும்பவில்லை. ஆனால், பாலிவுட்டில் இது போன்ற பல காஸ்டிங் கவுச்சுகள் அரங்கேறி வருவது பல நடிகைகளுக்கும் ஆபத்தான ஒரு விஷயம் எனக் கூறி அடுத்த தீயை பற்ற வைத்திருக்கிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா3 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. fat cat deli – serving up seafood, fat cat style. Link.