சினிமா
புலிக்கே மூடு வந்துடும் போல.. பூனம் பாண்டே இந்த தடவு தடவுறாரே!

ஆபாச பட நடிகை பூனம் பாண்டே புலியுடன் எந்தவொரு பயமும் இன்றி அதை நாய்க்குட்டி போல தடவிக் கொடுத்து அன்புடன் பழகும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்கள் புலியுடன் இப்படி சகஜமாக பழகும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

#image_title
காட்டுப் புலி அல்லாமல் ஜூவில் வளர்க்கப்படும் இதுபோன்ற புலிகளுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்படும் நிலையில், மனிதர்களை வேட்டையாடுவது கிடையாது.
அதன் காரணமாக புலியுடன் ஜாலியாக கொஞ்சி விளையாடும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பிரபலங்கள் தாராளமாக எடுத்துப் போட்டு தங்கள் துணிச்சலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாலிவுட் கவர்ச்சி நடிகையும் நிர்வாண வீடியோக்களில் ஆபாசமாக நடித்து சர்ச்சைகளை கிளப்பி வரும் நடிகை பூனம் பாண்டே தற்பொது புலி ஒன்றை தடவிக் கொடுக்கும் தாறுமாறான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

#image_title
பூனம் பாண்டே தடவிக் கொடுப்பதால் தான் அந்த புலி இப்படி ஜாலியாக புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு தனது உடம்பைக் காட்டிக் கொண்டிருக்கிறது என நெட்டிசன்கள் வித விதமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
பூனம் பாண்டே தயாரிப்பாளர் சாம் பாம்பே என்பவரை கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின்னர் கோவாவுக்கு ஹனிமூனுக்கு சென்ற இடத்திலேயே மிருகம் போல தன்னை அடித்துத் துன்புறுத்துகிறார் என போலீஸில் புகார் அளித்து பரபரப்பை கிளப்பிய பூனம் பாண்டே மீண்டும் கணவருடன் சேர்ந்தார்.
ஆனால், சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பிரச்சனை வெடித்த நிலையில், கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.