Connect with us

சினிமா செய்திகள்

பிரபல சர்ச்சை நடிகை பூனம் பாண்டே கைது!

Published

on

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிடுபவர் பூனம் பாண்டே.

கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூனம் பாண்டே மற்றும் அவரது காதலர் இருவரும், எந்த ஒரு காரணமும் இன்றி சொகுசு காரில் மும்பை நகரில் உள்ள மெரைன் டிரைவில் வலம் வந்துள்ளனர்.

இவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்து வந்த காவல் துறையினர், அவர்கள் உபயோகித்த விலை உயர்ந்த பிஎம்டபள்யூ கார், பூனம் பாண்டே மற்றும் அவரது காதலரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சட்டத்தை மதிக்காதது, கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது போன்று பலவேறு பிரிவுகளில் பூனம் பாண்டே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவர் யார் என்று தெரியாதவர்களுக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா வென்றால் நிர்வாணமாகக் காட்சியளிப்பேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் தான் பூனம் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?