Connect with us

இந்தியா

ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக ஸ்டோர் டெல்லியில் திறப்பு!

Published

on

நம்மில் பலருக்கும் மிகப் பிடித்தமான மொபைல் என்றால் அது ஆப்பிள் ஐபோன் தான். ஆனால், இதன் விலை அதிகம் என்பதால் பலரால், இந்த மொபைலை வாங்க முடியவில்லை. இருப்பினும், சிலர் இஎம்ஐ வசதிகளைப் பயன்படுத்தி வாங்கி வருகின்றனர். இந்நிலையில்,
ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தலைநகர் டெல்லியில் ஒரு கிளையை திறந்துள்ளது.

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகின்றது. இங்கிருக்கும் சந்தை வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, ஐபோன் விற்பனையை அதிகரிக்கும் வகையில் இந்தியாவில் பிரத்யேக ஸ்டோரை திறக்க முடிவு செய்தது. இந்தியாவில், ஆப்பிள் நிறுவனம் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் பிரத்யேக ஸ்டோரை அமைத்தது.

பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்

இந்தியாவில் எப்போது பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, அதன் பயனர்கள் இடையில் இருந்தது. இப்போது இந்த செயல் நிஜமாகி உள்ளது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் மற்றொரு பிரத்யேக ஸ்டோரை தலைநகர் டெல்லியில் இன்று திறந்துள்ளது.

தலைநகர் டெல்லியின் சாகேட்டில் இருக்கும் செலக்ட் சிட்டி வாக் மாலில், ஆப்பிள் சிஇஓ டிம் குக், இந்த ஸ்டோரை திறந்து வைத்தார். அதன் பின்னர், ஆப்பிள் நிறுவனப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, கைத்தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிறகு, ஆப்பிள் பிரத்யேக ஸ்டோருக்கு வருகை தந்த வாடிக்கையாளருடன் சற்று நேரம் பேசினார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Cưng chiều cô vợ quân nhân vibetruyen. I’m lucas brey, a travel blogger sharing practical guides, hidden gems, and honest tips from the road. Vui lòng đăng nhập vào tài khoản của bạn.