Connect with us

சினிமா செய்திகள்

பொங்கலுக்கு சேனல்களில் இத்தனை புதுப்படங்களா?

சமீபத்தில், திரையில் 96 படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே, 5 வாரங்கள் ஆன நிலையிலே சன் டிவியில் போட்டு பரபரப்பை கிளப்பி டிஆர்பியை எகிற வைத்தனர்.

Published

on

பண்டிகைகள் வந்தாலே சேனல்கள் வரிசைக்கட்டி புதுப்படங்களை போட்டா போட்டி போட்டு ஒளிபரப்பி தங்களது டிஆர்பி ரேட்டிங்கை எகிறச்செய்கின்றனர்.

சமீபத்தில், திரையில் 96 படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே, 5 வாரங்கள் ஆன நிலையிலே சன் டிவியில் போட்டு பரபரப்பை கிளப்பி டிஆர்பியை எகிற வைத்தனர்.

மேலும், ஆங்கில புத்தாண்டு அன்று சன் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பான சீமராஜா படம் இந்திய அளவில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜி தமிழ் போட்டா போட்டி போட்டு புதுப்படங்களை இறக்கவுள்ளன.

விஜய் டிவியில் வரும் ஜனவரி 13ம் தேதியே பொங்கல் சிறப்புத் திரைப்படமாக செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தை ஒளிபரப்பவுள்ளனர்.

சன் டிவியில் பொங்கல் தினமான ஜனவரி 15ம் தேதி கடந்த ஆண்டு வெளியாகி இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்த ராட்சசன் மற்றும் அண்மையில் வெளியான விஷாலின் சண்டக்கோழி2 ஆகிய இரு படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

சன் டிவியில் இப்படி யென்றால், விஜய் டிவியிலோ வரும் ஜனவரி 15ம் தேதி விக்ரமின் சாமி 2, தனுஷின் வடசென்னை, பரியேறும் பெருமாள் மற்றும் சந்தானத்தின் சக்கப்போடு போடு ராஜா படங்களை ஒளிபரப்ப உள்ளனர்.

ஜி தமிழில், நடிகையர் திலகம் படத்தை போடுகின்றனர்.

இதில், எந்த சேனல் டிஆர்பி ரேட்டிங்கை அள்ளியது என்பது அடுத்த வாரத்தில் தெரிந்து விடும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on economics. Across pakistan whether. .for the senior inspector technical post, which is a deputation role, the ministry of civil aviation is accepting applications..