Connect with us

தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு ரயில்: ஜனவரி 18-ம் தேதி மதுரை – சென்னையில் இடையில் இயக்கம்.. எத்தனை மணிக்கு?

Published

on

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக, தெற்கு ரயில்வே ஜனவரி 18, 2025 அன்று சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

சென்னை எக்மோரிலிருந்து மதுரைக்கு:

  • ரயில் எண்: 06061
  • புறப்படும் நேரம்: காலை 10:45
  • சென்று சேரும் நேரம்: மாலை 7:15

மதுரையிலிருந்து சென்னை எக்மோருக்கு:

  • ரயில் எண்: 06062
  • புறப்படும் நேரம்: மாலை 4:00
  • சென்று சேரும் நேரம்: நள்ளிரவு 12:45

நிறுத்தம் செய்யும் நிலையங்கள்:

  • தாம்பரம்
  • செங்கல்பட்டு
  • மேல் மருவத்தூர்
  • திண்டிவனம்
  • விழுப்புரம்
  • விருதாச்சலம்
  • அரியலூர்
  • ஸ்ரீரங்கம்
  • திருச்சி
  • மனப்பாறை
  • திண்டுக்கல்
  • கொடைக்கானல் ரோடு

இந்த ரயில்கள் முன்பதிவில்லா (Unreserved) சிறப்பு MEMU ரயில்களாகும். பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் இந்த வசதியை பயன்படுத்தலாம்.

Pongal Special Train 2025

மேலும் தகவல்களுக்கு, தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பார்க்கவும்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized2 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா3 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்3 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized5 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா5 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Translate »
Display a subtle ad bar on your site to earn automatic traffic credits.