தமிழ்நாடு
பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த விஜய்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து இணைத்தில் வைரலாகி வருகிறது.
“2026இல் உணமையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன பொது மக்கள் பாதுகாப்பு நிரந்தரமான, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல், பொங்கலோ பொங்கல்!
அனைவரும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் இடம்பெற்றுள்ளது.


















