Connect with us

சினிமா

’சூர்யா 42’ படத்தலைப்பு கசிந்தது: அதிர்ச்சியில் படக்குழு!

Published

on

நடிகர் சூர்யா நடித்து வரக்கூடிய ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பு கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

’சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா தனது 42வது படமாக ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இதற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

பான் இந்தியா படமாக உருவாகி வரக்கூடிய இது பத்து மொழிகளில் 2டி மற்றும் 3டியில் வெளியாகிறது. இந்தப் படம் நடிகர் சூர்யா இதுவரை நடித்தப் படங்களின் வழக்கமான பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகம் இருக்கும் எனவும் படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா தெரிவித்து இருக்கிறார்.

இந்தப் படத்தில் ஐந்து வித்தியாசமானத் தோற்றத்தில் சூர்யா நடிக்கிறார். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்த மாதம் 14ம் தேதி இந்தப் படத்தின் டைட்டில் புரோமோ வெளியாக இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தப் படத்தின் தலைப்பு வெளியே கசிந்துள்ளது. பீரியாடிக் ட்ராமாவான இந்தப் படத்தின் கதைக்கு ‘அக்னேஸ்வரன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இது விரைவில் படக்குழு தரப்பால் உறுதி செய்யப்பட இருக்கிறது. கோவா, சென்னை ஆகிய படங்களில் நடந்த இதன் படப்பிடிப்பு மே மாத இறுதியில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைய இருக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தில் மிர்ணாள் தாக்கூர், யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Internationale grâce à des stratégies SEO, branding, contenu vidéo et automatisation sur mesure.. Clear answers to the questions most likely to affect whether saqch partners is the right next step for your business.. Stadsplanering handlar om att skapa och utveckla städer på ett sätt som främjar människors livskvalitet, hållbarhet och tillgänglighet..