சினிமா
கேன்ஸில் கன்னா பின்னா கவர்ச்சி.. சீதா ராமம் நடிகையா இப்படி?

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய நடிகைகள் குவிந்து வரும் நிலையில், சீதா ராமம் படத்தில் ஹீரோயினாக நடித்த மிருணாள் தாகூர் படு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இஷா குப்தா, ஊர்வசி ரவுத்தேலா, சாரா அலி கான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகைகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு கவர்ச்சியில் கலக்கி வருகின்றனர்.

#image_title
பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் மிருணாள் தாகூர் சூர்யாவின் 42 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், அதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
சீதாராமம் படத்தை முடித்து விட்டு அக்ஷய் குமாரின் செல்ஃபி படத்தில் நடித்த மிருணாள் தாகூர் நானியின் 30வது படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

#image_title
டிரான்ஸ்பரன்ட் வலை பேன்ட்டை அணிந்து கொண்டு கேன்ஸ் நகரில் கிக்கேற்றும் கிளாமரில் மிருணாள் தாகூர் கொடுத்துள்ள ஹாட் போஸ் புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி உள்ளன.
இஷா குப்தா ஒட்டுமொத்த தொடையழகையும் காட்டியபடி முதல் நாள் கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் அணிவகுத்த நிலையில், மிருணாள் தாகூரும் கவர்ச்சி கடலாக மாறி உள்ளார்.