Connect with us

சினிமா

குலுங்க குலுங்க ஆட்டம்! தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுத்த சீதா ராமம் நடிகை!

Published

on

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தில் ஹோம்லி லுக்கில் சேலை மற்றும் சுடிதார் அணிந்து நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் காதல் கொள்ள வைத்தவர் நடிகை மிருணாள் தாகூர்.

ஆனால், தற்போது அக்‌ஷய் குமாரின் செல்ஃபி படத்தில் இடம்பெற்றுள்ள குடியே நிடேரி பாடலில் கவர்ச்சிப் புயலாக ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த சீதாராமம் ரசிகர்களையும் ஷாக் ஆக்கி உள்ளார் மிருணாள் தாகூர்.

#image_title

சமீபத்தில் வெளியான பதான் படத்தின் பெஷாராம் ரங் பாடலில் தீபிகா படுகோன் பிகினி உடையில் அந்த குலுக்கு குலுக்கி ஆட்டம் போட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், தீபிகா படுகோனேவை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு செம ஹாட்டாக ஆட்டம் போட்டிருக்கிறார் மிருணாள் தாகூர். காலையில் இருந்தே #MrunalThakur ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அவர் கூடவே சட்டையை கழட்டி ஷாருக்கான் மாதிரி சிக்ஸ்பேக் காட்டி நடனமாடிய அக்‌ஷய் குமாரை யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது தான் இதில் ஹைலைட்.

கன்னா பின்னா கவர்ச்சி உடையில் மிருணாள் தாகூரை பார்த்த ரசிகர்கள் அந்த பாடலில் அவர் வந்து சென்ற அனைத்து காட்சிகளையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.

#image_title

பதான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அக்‌ஷய் குமாரும் கவர்ச்சி ரூட்டை தனது படத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டே படத்தின் ரிலீஸுக்கு முன்பே பதான் போலவே முழு வீடியோ பாடலையும் போட்டு பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

#image_title

கடந்த ஆண்டு அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான அரை டஜன் படங்கள் எல்லாமே ஃபிளாப் ஆன நிலையில், மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான டிரைவிங் லைசன்ஸ் படத்தின் ரீமேக்கான இந்த செல்ஃபியாவது அவருக்கு கைகொடுக்குமா என்பதை காத்திருந்து காண்போம்!

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்4 மணி நேரங்கள் ago

அமெரிக்க பெடரல் ரிசர்வ் முடிவால் ரூபாய் மதிப்பு சரிவு! டாலருக்கு எதிராக 94.66 ஆக தொடங்கிய இந்திய ரூபாய்

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

வெள்ளியில் முதலீடு செய்ய நினைக்கிறீர்களா? நகையா, கட்டிகளா? எது சிறந்த தேர்வு?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்தியா5 மணி நேரங்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

ஆட்டோமொபைல்6 மணி நேரங்கள் ago

கார்களில் பெட்ரோல் டேங்க் ஏன் சிலவற்றில் இடது பக்கத்திலும், சிலவற்றில் வலது பக்கத்திலும் இருக்கிறது? இதுதான் காரணம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 ஜூன் 2026 (வியாழக்கிழமை)

இந்தியா24 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

சினிமா1 நாள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா1 நாள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

UPSC Prelims 2026 முடிவுகள் விரைவில் வெளியீடு? ஜூன் 15க்குள் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு.. அடுத்த கட்டம் என்ன?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

AAICLAS வேலைவாய்ப்பு 2026: மதுரை, திருச்சி விமான நிலையங்களில் 62 உதவியாளர் பணியிடங்கள்.. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

கிரிக்கெட்7 நாட்கள் ago

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டிகள் எப்போது? எந்த டிவி மற்றும் ஓடிடியில் பார்க்கலாம்? முழு விவரம்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு6 நாட்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

TANUVAS-ல் திட்ட உதவியாளர் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. நேர்முகத் தேர்வில் நேரடியாக பங்கேற்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சேலம் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

BSNL-ல் 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்கள்: ரூ.40,500 வரை சம்பளம்.. ஜூலை 3க்குள் விண்ணப்பிக்கலாம்!

வணிகம்4 நாட்கள் ago

முதல் வேலை கிடைத்ததா? மத்திய அரசின் PM Viksit Bharat Rozgar Yojana திட்டத்தில் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை பெறலாம்!

Translate »
Nordicnodes | professional saas tools for everyone.