Connect with us

சினிமா

DNA – ‘Short Seconds’ திரை விமர்சனம்!

Published

on

அதர்வாவின் கம்பேக்! DNA படம் எப்படி இருக்கிறது .. Short Seconds திரை விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

ஆரம்பத்தில் ஒரு பெண்ணை காதலித்த அதர்வாவிற்கு ஒரு பிரேக்கப் ஆகிவிடுகிறது. சில நாட்களில் காதல் தோல்வியிலிருந்து மீண்டு வரும் அதர்வா மனநலம் குன்றிய நடிகை நிமிஷா சஜயனை திருமணம் செய்கிறார். பின்னர் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது, அந்த குழந்தைக்கு பதில் வேறு ஒரு குழந்தை மருத்துவமனையில் கொடுக்கப்படுகிறது. இதனை கண்டுபிடிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நிமிஷா சஜயன் மற்றும் அதர்வா தனது குழந்தையை தேடி செல்கின்றனர். அப்போது அதர்வாவிற்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. இறுதியில் அவரது குழந்தையை கண்டுபிடித்தாரா இல்லையா? என்பதை சுவாரசியமாக சொல்லி சொல்லி இருக்கிறார் இயக்குனர். இந்தப் படம் ஒருமுறை பார்க்கலாம்‌. அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி இருக்கும். அதர்வாவின் கம்பேக் படமாக இருக்கும்.

அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ளது டிஎன்ஏ (DNA). நீண்ட நாட்களாகவே இந்த படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ‘சித்தா’ நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சேத்தன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒலிம்பியா ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து ஜிப்ரான் இசையமைத்துள்ள ‘டிஎன்ஏ’ படம் நாளைDNA – Short Seconds திரை விமர்சனம்! திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
Contacts cont curl. Chân long chí tôn Đô thị. För att göra elbilar mer praktiska och användbara för människor över hela världen.